🤫 ஸ்நாக்ஸ் பிரியர்களுக்கு ஒரு சூப்பரான குட்டி கேட்ஜெட்! 🍿✨ நீங்க வாங்குற சிப்ஸ், ஸ்நாக்ஸ் பாக்கெட் பாதியோட அப்படியே காத்து போயி நமத்து போயிடுதா? 😫 கவலையே விடுங்க! இந்த சின்ன மினி பேக் சீலர் (Mini Bag Sealer) இருந்தா போதும், கடையில் வாங்குற புது பாக்கெட் மாதிரியே அப்படியே 'Air-Tight' ஆக சீல் பண்ணிடலாம்! 👍 சிப்ஸ் பாக்கெட் மட்டுமில்ல... தடிமனான பிளாஸ்டிக் கவர், சர்க்கரை பாக்கெட், உப்பு பாக்கெட்னு எல்லாத்தையும் நொடியில சீல் வைக்கலாம். அதுமட்டுமில்லாம, இதுல மேக்னட் இருக்கறதால ஃபிரிட்ஜ் மேலயே ஒட்டி வச்சுக்கலாம்! 🧲🔥 வீடியோவை முழுசா பார்த்துட்டு, உங்க வீட்லயும் இந்த மாதிரி நமத்துப்போன பாக்கெட்ஸ் இருந்தா ட்ரை பண்ணி பாருங்க! 😉 மறக்காம நம்ம Trend Indian ASMR 2.0 சேனலுக்கு Subscribe பண்ணிடுங்க! ❤️🔔 #MiniBagSealer #KitchenGadgets #UsefulGadgets #SmartGadget #TamilGadgetReview #TrendIndianASMR #ProductReviewTamil #LifeHacksTamil #KitchenAsmr #AsmrTamil #ShortsTamil #TrendingGadgets #HomeUtility #TechInTamil #AmazingGadgets Disclaimer: This video is for entertainment and informational purposes only. The product shown in the video is a general utility gadget. We are not promotionally associated with any specific brand mentioned on the snack packets inside the video. Please use the gadget carefully around children as it involves heat sealing technology.
Um beim Nutzen anderer Apps zu hören, schalte den Player während der Wiedergabe in den Bild-im-Bild-Modus (PiP) — er läuft in einem kleinen schwebenden Fenster weiter (der Bildschirm bleibt an).
Um bei vollständig ausgeschaltetem Bildschirm zu hören: Die Wiedergabe im Browser wird durch YouTube technisch gestoppt. Öffne das Video in der YouTube-App, um dort weiterzuhören, wo Hintergrundwiedergabe unterstützt wird (z. B. mit YouTube Premium).
In der YouTube-App öffnen