இந்த மனிதர் எவ்வளவு ஆபத்தான ஒரு வேலையை அசால்ட்டாக செய்கிறார் என்று பாருங்கள்! 😱 இதுக்கு பேர்தான் Live Line Working ⚡️. அதாவது ஹை-வோல்டேஜ் கரண்ட் கம்பியிலயே நேரடியாக வேலை பார்ப்பது. உடனே உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும்... இவங்களுக்கு ஏன் ஷாக் அடிக்காது? 🤯 பறவைகளுக்கு ஏன் கரண்ட் கம்பியில் உட்காரும்போது ஷாக் அடிக்கிறதில்லையோ, அதே லாஜிக்தான் இங்கேயும்! அதுமட்டும் இல்லாம, இந்த பவர் கட் பண்ணுனா ஒரு ஊரே இருட்டாயிடும்! 💡❌ முழு விபரத்தையும் வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்! ✨ சப்ஸ்கிரைப் செய்ய மறக்காதீர்கள்! ✨ #shorts #trendindianasmr #livelineworking #tamilfacts #amazingfacts #dangerousjobs #sciencefacts #viralshorts #trending #shockingfacts #electricity #engineering #tamil #knowledge #reels Disclaimer: This video is for educational and informational purposes only. The activities shown in this video are performed by highly trained professionals under strict safety regulations. Do not attempt to recreate or imitate any of these actions, as working with electricity and high altitudes can be extremely dangerous and fatal.
Um beim Nutzen anderer Apps zu hören, schalte den Player während der Wiedergabe in den Bild-im-Bild-Modus (PiP) — er läuft in einem kleinen schwebenden Fenster weiter (der Bildschirm bleibt an).
Um bei vollständig ausgeschaltetem Bildschirm zu hören: Die Wiedergabe im Browser wird durch YouTube technisch gestoppt. Öffne das Video in der YouTube-App, um dort weiterzuhören, wo Hintergrundwiedergabe unterstützt wird (z. B. mit YouTube Premium).
In der YouTube-App öffnen