கிராமங்கள்ல மாடுகளை வச்சு செக்குல எண்ணெய் எடுக்குறதை நாம பார்த்திருப்போம் 🐂. ஆனா இந்த வீடியோவுல, நைஜீரியா நாட்டுல மாடுகளுக்குப் பதிலா மோட்டார் பைக்கை (Motorcycle) பயன்படுத்தி கரும்பு ஜூஸ் எடுக்குறாங்க! 😱 ஒரு பெரிய மரக்கட்டையை கரும்பு அரைக்கிற மெஷினோட இணைச்சு, அதோட மறுமுனையை பைக்ல கட்டி ரவுண்டா சுத்த விடுறாங்க 🏍️. அப்படி கிடைக்கிற கரும்பு ஜூஸை நல்லா கொதிக்க வச்சு, கெட்டியாக்கி, சூப்பரான நாட்டுச்சக்கரையை தயார் செய்றாங்க 🍯✨. இவங்களோட இந்த சிம்பிளான கிரியேட்டிவிட்டி உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, நம்ம சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க! ❤️ #TrendIndianASMR #Nattusakkarai #SugarcaneJuice #NigeriaDiaries #JaggeryMaking #UniqueTechnology #VillageLife #BikeStunt #FoodFascinations #AmazingFacts #StreetFood #TraditionalMaking #Innovation #TrendingShorts #TamilFacts Disclaimer: This video is for educational and entertainment purposes only. The footage shown depicts traditional and local practices in other regions. Viewers are advised not to attempt or replicate these methods without proper safety equipment and professional guidance.
Um beim Nutzen anderer Apps zu hören, schalte den Player während der Wiedergabe in den Bild-im-Bild-Modus (PiP) — er läuft in einem kleinen schwebenden Fenster weiter (der Bildschirm bleibt an).
Um bei vollständig ausgeschaltetem Bildschirm zu hören: Die Wiedergabe im Browser wird durch YouTube technisch gestoppt. Öffne das Video in der YouTube-App, um dort weiterzuhören, wo Hintergrundwiedergabe unterstützt wird (z. B. mit YouTube Premium).
In der YouTube-App öffnen