வீடு கட்டணும்னாலே நமக்கு முதல்ல ஞாபகம் வர்றது சிமெண்ட், மணல், அப்புறம் தண்ணிதான். ஆனா இந்த வீடியோல பாருங்க, அமெரிக்கா மற்றும் ஐரோப்பால சிமெண்ட்டே இல்லாம ஒரு மேஜிக் கிரீம் வச்சு செங்கல் மேல செங்கல் வச்சு அசத்துறாங்க! 😮✨ இதோட பேருதான் Polyurethane Foam Adhesive! இது சிமெண்ட்டை விட ரொம்ப ஸ்ட்ராங், சீப், மற்றும் வேலையை சட்டுனு முடிச்சிடும்னு சொல்றாங்க. 🏗️ இந்த மாடர்ன் டெக்னாலஜி பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க! 👇 வீடியோ பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, நம்ம சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க #ConstructionTechnology #PolyurethaneFoam #ModernBuilding #NoCement #CivilEngineering #ConstructionHacks #TamilTech #HouseConstruction #InnovativeIdeas #BuildingMaterial #FoamAdhesive #SmartWork #TrendingShorts #FutureTech #DIYConstruction Disclaimer: This video is for educational and entertainment purposes only. The construction methods shown (Polyurethane Foam Adhesive) are standard practice in certain regions but may vary based on local building codes, weather conditions, and structural engineering requirements. Always consult a certified civil engineer or structural expert before choosing building materials for your dream home.
Para escuchar mientras usas otras apps, cambia el reproductor a Picture-in-Picture (PiP) durante la reproducción: sigue sonando en una pequeña ventana flotante (la pantalla permanece encendida).
Para escuchar con la pantalla totalmente apagada, la reproducción en el navegador se detiene por el funcionamiento de YouTube. Abre el vídeo en la app de YouTube para seguir escuchando donde la reproducción en segundo plano es compatible (por ejemplo, con YouTube Premium).
Abrir en la app de YouTube