உங்கள் வீட்டுச் சுவற்றில் ஆணி அடித்து பெயிண்ட் எல்லாம் கொட்டுகிறதா? 😫 இனி அந்த கவலை வேண்டாம்! சுத்தியல், ஆணி, ட்ரில்லிங் மெஷின் எதுவுமே இல்லாமல், சுவற்றுக்கு எந்த ஒரு சேதமும் ஏற்படுத்தாமல் சில நொடிகளில் நீங்களே மாட்டக்கூடிய ஒரு அருமையான Extendable Curtain Rod தான் இந்த வீடியோவில் பார்க்கப்போறீங்க! 😍✨ இதனை ஜன்னல் ஸ்கிரீன் மாட்ட மட்டுமில்லாமல், துணிகள் மற்றும் வெயிட்டான பெட்ஷீட்களை காயப்போடவும் பயன்படுத்தலாம்! 💪 Closet organizer ஆகவும் மாற்றிக்கொள்ளலாம். வீடியோவை முழுமையாகப் பார்த்துட்டு உங்க கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க! மறக்காம நம்ம சேனலுக்கு Subscribe பண்ணிடுங்க! ❤️ #HomeGadgetsTamil #ExtendableCurtainRod #NoDrillCurtainRod #TamilShorts #HomeImprovementTips #SmartHomeTamil #CurtainHacks #SpaceSavingIdeas #InteriorDesignTamil #UsefulGadgets #HomeDecorTamil #NoDrilling #MultiPurposeRod #ViralGadgetsTamil #TrendIndianASMR Disclaimer: This video is for informational and educational purposes only. All the products shown and demonstrated in this video are for creative showcase. Viewers are requested to check the product specifications, weight capacity, and quality before making any purchase. We are not responsible for any damage caused by improper installation of the product.
Para escuchar mientras usas otras apps, cambia el reproductor a Picture-in-Picture (PiP) durante la reproducción: sigue sonando en una pequeña ventana flotante (la pantalla permanece encendida).
Para escuchar con la pantalla totalmente apagada, la reproducción en el navegador se detiene por el funcionamiento de YouTube. Abre el vídeo en la app de YouTube para seguir escuchando donde la reproducción en segundo plano es compatible (por ejemplo, con YouTube Premium).
Abrir en la app de YouTube