🌋 உலகிலேயே மிக மிக ஆபத்தான வேலைகளில் ஒன்றான 'சல்பர்' (Sulphur) எடுக்கும் வேலையை பற்றித்தான் இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம்! 🌋 இந்தோனேசியாவில் உள்ள ஒரு கொடூரமான எரிமலையில் இருந்து வெளிவரும் இந்த நச்சு புகையை 😷 சுவாசித்தால் நுரையீரல் பாதிப்படையும். கண்களில் எரிச்சல் ஏற்படும் மற்றும் உடலில் பட்டால் தோல் வெந்துவிடும்! 🥵 115°C வெப்பத்தில் உருகி வரும் இந்த திரவம், பின்னர் பாறையாக மாறுகிறது. அதைத்தான் இந்த தொழிலாளர்கள் தங்களின் உயிரை பணையம் வைத்து வெட்டி எடுக்கிறார்கள். 😱 நாம் கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஆசிட் (Acid) மற்றும் பல பொருட்களின் தயாரிப்பிற்கு இந்த மஞ்சள் நிற சல்பர் பாறைகள் தான் பயன்படுகிறது! 🚽💥 🔔 மேலும் இது போன்ற வியப்பூட்டும் தகவல்களுக்கு நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க! 👍 வீடியோ பிடிச்சிருந்தா லைக் மற்றும் ஷேர் பண்ணுங்க! ❤️ #SulfurMining #KawahIjen #DangerousJobs #Volcano #AmazingFactsTamil #TrendingTamil #ShockingFacts #FactInTamil #InfoTamil #WorldWonder #ScienceFacts #TamilShorts #YouTubeTamil #TrendIndianAsmr #IncredibleEarth Disclaimer: This video is made purely for educational and informational purposes. The footage shows professional or traditional workers in specific geographic locations performing their daily labor. Do not attempt to visit active volcanic craters or handle hazardous chemical substances like sulfur without proper professional guidance, training, and protective gear.
Para escuchar mientras usas otras apps, cambia el reproductor a Picture-in-Picture (PiP) durante la reproducción: sigue sonando en una pequeña ventana flotante (la pantalla permanece encendida).
Para escuchar con la pantalla totalmente apagada, la reproducción en el navegador se detiene por el funcionamiento de YouTube. Abre el vídeo en la app de YouTube para seguir escuchando donde la reproducción en segundo plano es compatible (por ejemplo, con YouTube Premium).
Abrir en la app de YouTube