இந்த வீடியோல நாம எவ்ளோ பெரிய எக்ஸ்பீரியன்ஸ் இருக்குற எலக்ட்ரீஷியனா இருந்தாலும், High Voltage Switching Room (33,000 Volts / 33kV) குள்ள போகும்போது ஏன் இவ்வளவு பாதுகாப்பா போறாங்க? அவங்க கூட ஏன் இன்னொருத்தர் ஒரு பெரிய குச்சியோடு நிக்கிறாங்க அப்படின்ற அதிர்ச்சியூட்டும் உண்மைகளை பத்தி தான் பார்க்க போறோம்! வெறும் 0.1 செகண்ட்ல மனித உயிரையே காலி பண்ணக்கூடிய Arc Flash ஆபத்துகளில் இருந்து தப்பிக்க இந்த Insulated Suit மற்றும் Rescue Hook எப்படி உதவுதுன்னு முழுசா தெரிஞ்சுக்கோங்க! 😉 வீடியோ பிடிச்சிருந்தா மறக்காம Like, Share, and Subscribe பண்ணுங்க! #TrendIndianAsmr #HighVoltage #ElectricalSafety #ArcFlash #33kV #ElectricianLife #SafetyFirst #Substation #EngineeringFacts #TamilScience #ShockingFacts #AmazingFacts #SafetyGear #RescueHook #ScienceInTamil Disclaimer: This video is for educational and informational purposes only. The activities shown in this video are performed by trained professionals in a controlled environment with specialized safety equipment. Do not attempt to replicate, recreate, or perform any of these dangerous electrical actions at home or anywhere else. High voltage electricity is lethal.
Per ascoltare mentre usi altre app, passa il player alla modalità Picture-in-Picture (PiP) durante la riproduzione: continua in una piccola finestra mobile (lo schermo resta acceso).
Per ascoltare a schermo completamente spento, la riproduzione nel browser si interrompe per come funziona YouTube. Apri il video nell'app di YouTube per continuare ad ascoltare dove la riproduzione in background è supportata (ad esempio con YouTube Premium).
Apri nell'app di YouTube