உங்க வீட்டு துணிகளை அயர்ன் (Iron) பண்றதுக்கு ரொம்ப கஷ்டப்படுறீங்களா? அப்போ இந்த வீடியோ உங்களுக்குத்தான்! 😉👇 இந்த வீடியோல நம்ம ஒரு சூப்பரான Portable Ironing Board பத்தி பாக்கப்போறோம். இதுல Iron Box வைக்கிறதுக்குன்னே தனியா ஒரு Stand கொடுத்திருக்காங்க 🦾. இதனால நம்ம துணிகளை ரொம்ப சுலபமாவும், நேர்த்தியாவும் அயர்ன் பண்ண முடியும்! 👔👗 வேலை முடிஞ்சதும் அப்படியே மடக்கி (Fold பண்ணி) வீட்டோட ஒரு குட்டி மூலையில கூட வச்சிரலாம் 🚪✨. இடம் கொஞ்சம் கூட அடைக்காது! வீடியோ முழுசா பார்த்துட்டு, இந்த ப்ராடக்ட் உங்களுக்கு பிடிச்சிருக்கான்னு கமெண்ட்ல சொல்லுங்க! 👍 மறக்காம நம்ம சேனலுக்கு Like, Share, and Subscribe பண்ணுங்க! ❤️ #IroningBoard #HomeGadgets #SmartHome #TamilShorts #LifeHacks #HomeDecor #UsefulProducts #AmazonFinds #TamilCreators #TrendIndianASMR #ASMRCommunity #ProductReview #IroningHacks #SpaceSaving #TechGadgets Disclaimer: This video is for informational and educational purposes only. Product features and performance may vary based on usage and manufacturing brands. We are not responsible for any purchases made through external links; please do your own research before buying.
Per ascoltare mentre usi altre app, passa il player alla modalità Picture-in-Picture (PiP) durante la riproduzione: continua in una piccola finestra mobile (lo schermo resta acceso).
Per ascoltare a schermo completamente spento, la riproduzione nel browser si interrompe per come funziona YouTube. Apri il video nell'app di YouTube per continuare ad ascoltare dove la riproduzione in background è supportata (ad esempio con YouTube Premium).
Apri nell'app di YouTube