வணக்கம் நண்பர்களே! 👋 இன்னைக்கு நாம பார்க்க போறது ஒரு சாதாரண மெஷின் இல்ல, இது ஒரு 'டிரான்ஸ்பார்மர்'! 🤖 மலை சரிவுகள், சேறு, சகதி என எப்பேர்ப்பட்ட இடத்திலும் அசால்ட்டா ஏறி வேலை செய்யும் இந்த Menzi Muck Spider Excavator பத்தி உங்களுக்கு தெரியுமா? 🕷️🚜 ஒரு சிலந்தி எப்படி செவத்துல ஏறுமோ அதே மாதிரி இந்த ஜேசிபி செங்குத்தான மலைகள்ல கூட ஏறி வேலை செய்யும்! ⛰️ இதோட 4 கால்களும் தனித்தனியா இயங்கும் என்பது தான் இதோட ஸ்பெஷாலிட்டி. இத பத்தின முழு விவரங்களையும் இந்த வீடியோல பாருங்க! 🍿✨ மறக்காம நம்ம சேனலை Subscribe பண்ணிடுங்க #SpiderExcavator #MenziMuck #JCB #HeavyMachinery #SpiderJCB #TamilTech #EngineeringMarvel #ConstructionLife #MountainClimber #ExtremeMachines #Technology #TamilShorts #AmazingVehicles #Transformers #ModernEngineering Disclaimer: This video is for educational and entertainment purposes only. The footage used in this video belongs to its respective owners. No copyright infringement intended. Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
Per ascoltare mentre usi altre app, passa il player alla modalità Picture-in-Picture (PiP) durante la riproduzione: continua in una piccola finestra mobile (lo schermo resta acceso).
Per ascoltare a schermo completamente spento, la riproduzione nel browser si interrompe per come funziona YouTube. Apri il video nell'app di YouTube per continuare ad ascoltare dove la riproduzione in background è supportata (ad esempio con YouTube Premium).
Apri nell'app di YouTube