🌍 வணக்கம் நண்பர்களே! நம்ம ஊர்ல ஹோட்டல் அல்லது வீடுகளில் உணவு வீணானால் அதை குப்பையிலோ அல்லது மாடுகளுக்கோ போடுவோம். ஆனால் சீனாவில் இந்த உணவுக் கழிவுகளை வைத்து ஒரு பிரம்மாண்டமான தொழிலையே நடத்துகிறார்கள்! 🤯 🔄 இந்த வீடியோவில், வீணான உணவுகளில் இருந்து எவ்வாறு Biodiesel, Soap, Lubricant, மற்றும் தரமான Organic உரம் (Bio-Fertilizer) தயாரிக்கப்படுகிறது என்பதைப் பற்றி முழுமையாகப் பார்ப்போம்! 🚜🌱 வீடியோவை முழுமையாகப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்! 👇 👍 வீடியோ பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க! 🔔 மறக்காம நம்ம Trend Indian ASMR 2.0 சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க! #FoodWasteRecycling #WasteToWealth #TamilFacts #AmazingFacts #RecyclingBusiness #Biodiesel #TrendIndianASMR20 #EcoFriendly #ChinaTechnology #OrganicFertilizer #BusinessIdeasTamil #UnknownFacts #InterestingFacts #ScienceFacts #Infotainment Disclaimer: This video is for educational and informational purposes only. The footage and information presented are gathered from various verified sources. We do not promote the reuse of waste food for human consumption. Any business setup inspired by this video should be done after consulting with industrial experts and government authorities.
他のアプリを使いながら聞くには、再生中にプレイヤーをピクチャ・イン・ピクチャ(PiP)にすると、小さな小窓で再生が続きます(画面はオンのまま)。
画面を完全に消して聞きたい場合、ブラウザ上での再生は YouTube の仕様で停止します。YouTube アプリで開くと、バックグラウンド再生に対応した環境(YouTube Premium など)でそのまま聞けます。
YouTubeアプリで開く