💥 எல்லாரும் இந்த தப்ப பண்ணிட்டு இருக்கோம்! ரிமோட், கிளாக், எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலர்-னு எல்லாத்துக்கும் அடிக்கடி புது பேட்டரி வாங்கி காச கரியாக்குறீங்களா? இனிமே அந்த கவலை வேணாம்! 😎 இந்த வீடியோல மொபைல் சார்ஜர் (USB-C) மூலமாவே 2 மணி நேரத்துல சார்ஜ் ஆகக்கூடிய ஒரு தரமான Rechargeable AA Battery பத்தி தான் பாக்கப்போறோம். இத 1200 தடவை வரைக்கும் மறுபடி மறுபடி சார்ஜ் பண்ணி யூஸ் பண்ணலாம்னு கம்பெனிக்காரங்க கேரண்டி தராங்க! 😱🔥 ஒன் டைம் இன்வெஸ்ட்மென்ட்... லைஃப் டைம் செட்டில்மென்ட்! வீடியோவ முழுசா பாத்துட்டு உங்க கருத்த கமெண்ட் பண்ணுங்க! 👇 ✨ Don't forget to Like, Share, and Subscribe to Trend Indian ASMR 2.0 for more amazing gadget videos! ✨ #RechargeableBattery #UsbCBattery #AABattery #GadgetsInTamil #TamilTech #TechGadgets #TrendingGadgets #SaveMoneyTips #SmartHomeGadgets #GamingSetup #XboxGamers #UsefulGadgets #TrendIndianASMR #ProductReview #TechShorts Disclaimer: This video is for educational and informational purposes only. The battery lifecycle (1200 times) and charging speeds mentioned are based on manufacturer claims and standard testing conditions. Actual performance may vary depending on usage.
다른 앱을 사용하면서 들으려면 재생 중에 플레이어를 PIP(픽처 인 픽처)로 전환하세요. 작은 떠 있는 창으로 재생이 계속됩니다(화면은 켜진 상태).
화면을 완전히 끈 채로 들으려면, 브라우저에서의 재생은 YouTube 정책상 멈춥니다. YouTube 앱에서 열면 백그라운드 재생이 지원되는 환경(예: YouTube Premium)에서 계속 들을 수 있습니다.
YouTube 앱에서 열기