உங்க வீட்டு சுவரை ஓட்டை போட்டு வீணாக்காதீங்க! 🙅♂️ இந்த மேக்னடிக் ஹூக்ஸ் இருந்தா போதும், இரும்பு கதவு, பிரிட்ஜ் அல்லது எந்த மெட்டல் மேலையும் ஈஸியா ஒட்டிக்கலாம். 🤩 சாவிகள் 🔑, குடை ☂️, ஹேண்ட் பேக் 👜 என எதை வேண்டுமானாலும் தொங்கவிடலாம். ஸ்ட்ராங்கான மேக்னட் என்பதால் கீழே விழாது! வீடியோவை முழுசா பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க! 👇 #MagneticHooks #HomeGadgets #TamilReview #OrganizingTips #HomeDecor #KitchenHacks #GadgetReviewTamil #Gadgets #NoDrill #NoNails #StorageIdeas #TamilGadgets #InnovativeGadgets #WallOrganization #MagnetPower Disclaimer: This video is for informational and educational purposes only. The product shown was tested based on personal usage. Performance may vary depending on the surface and the weight of the objects used. We are not responsible for any damage caused by improper use of the product.
다른 앱을 사용하면서 들으려면 재생 중에 플레이어를 PIP(픽처 인 픽처)로 전환하세요. 작은 떠 있는 창으로 재생이 계속됩니다(화면은 켜진 상태).
화면을 완전히 끈 채로 들으려면, 브라우저에서의 재생은 YouTube 정책상 멈춥니다. YouTube 앱에서 열면 백그라운드 재생이 지원되는 환경(예: YouTube Premium)에서 계속 들을 수 있습니다.
YouTube 앱에서 열기