நீங்க கார்ல லாங் டிராவல் (Long Travel) போறவரா? அப்போ உங்களுக்கு ஜில்லுனு ஒரு ஜூஸோ அல்லது தண்ணியோ குடிக்கணும்னு தோணுனா இந்த Mini Refrigerator செம்ம யூஸ்ஃபுல்லா இருக்கும்! 🔥 இது பாக்க சின்னதா இருந்தாலும், இதுல இருக்குற அட்ஜஸ்ட்மென்ட் ரேக் மூலமா நமக்கு தேவையான மாதிரி செட் பண்ணிக்கலாம். இதுல இருக்குற ஆச்சரியமான விஷயம் என்னன்னா, இத வீட்டுலயும் (220V) பயன்படுத்தலாம், கார்லயும் (12V) கனெக்ட் பண்ணி பயன்படுத்தலாம்! 🥳 வீடியோவ முழுசா பாத்துட்டு உங்க கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க! மறக்காம லைக் அண்ட் சப்ஸ்கிரைப் பண்ணுங்க! ❤️✨ #MiniRefrigerator #CarFridge #TravelGadgets #TamilReview #CarAccessories #MiniFridge #CoolingGadgets #RoadTripEssentials #TrendingGadgets #SmartHomeGadgets #TechInTamil #CarLifestyle #PortableFridge #GadgetUnboxing #TamilShorts Disclaimer: This video is for educational and informational purposes only. The product shown in this video is owned by its respective creators/brands. We do not intend to infringe any copyrights. If you wish to buy this product, please check the reviews and specifications carefully before purchasing. Some of the links above may be affiliate links, which means we earn a small commission if you make a purchase through them, at no extra cost to you.
Para ouvir enquanto usa outros apps, mude o player para Picture-in-Picture (PiP) durante a reprodução — ele continua tocando em uma pequena janela flutuante (a tela permanece ligada).
Para ouvir com a tela totalmente desligada, a reprodução no navegador é interrompida por uma regra do YouTube. Abra o vídeo no app do YouTube para continuar ouvindo onde a reprodução em segundo plano é suportada (por exemplo, com o YouTube Premium).
Abrir no app do YouTube