டயர் ஏன் எப்பவுமே கருப்பு நிறத்துல இருக்குன்னு என்னக்காவது யோசிச்சிருக்கீங்களா? 🤔 ஆரம்பத்துல ரப்பர் மரத்துல இருந்து கிடைக்கிற பாலை வச்சு வெள்ளை கலர்ல தான் டயர்களை தயாரிச்சாங்க! 🤍 ஆனா அதுல பல பிரச்சனைகள் இருந்தது. வெயில் தாங்காம சீக்கிரமே தேஞ்சு போயிடும், வெறும் 6,000 கிமீ தான் உழைக்கும்! 🚗💨 அப்புறம் எப்படி இந்த டயர்கள் இன்னைக்கு இருக்குற மாதிரி 60,000 கிமீ வரைக்கும் உழைக்கிற கருப்பு டயரா மாறுச்சு? 🛞🖤 கார்பன் பிளாக் (Carbon Black) சேர்க்கப்பட்டதன் சுவாரசியமான பின்னணியை இந்த வீடியோல பார்ப்போம்! 🔥 இதே மாதிரி பல சுவாரசியமான மற்றும் வியப்பூட்டும் தகவல்களுக்கு நம்ம Trend Indian ASMR 2.0 சேனலை Subscribe பண்ணுங்க! 🔔✨ #TrendIndianASMR #TamilFacts #AmazingFactsTamil #UnknownFacts #TireFacts #AutomobileTamil #ScienceFacts #InterestingFacts #ShockpediaTamil #PappuEngineeringFacts #FactInTamil #CarFacts #DidYouKnow #TrendingShorts #Youtubeshorts Disclaimer: This video is made for educational and entertainment purposes only. The information presented is sourced from historical facts and automobile research data. Visuals used include archival footage and creative representations for illustrative purposes.
Чтобы слушать, пользуясь другими приложениями, переключите плеер в режим «картинка в картинке» (PiP) во время воспроизведения — оно продолжится в маленьком плавающем окне (экран остаётся включённым).
Чтобы слушать с полностью выключенным экраном: воспроизведение в браузере останавливается из-за особенностей YouTube. Откройте видео в приложении YouTube, чтобы продолжить прослушивание там, где поддерживается фоновое воспроизведение (например, с YouTube Premium).
Открыть в приложении YouTube