இன்னைக்கு நாம பார்க்கப்போறது எலக்ட்ரீஷியன் மற்றும் வீட்ல சின்ன சின்ன வேலைகள் செய்றவங்களுக்கு ரொம்பவே பயனுள்ள ஒரு 3-In-1 Multi-Functional Cutting Plier பத்திதான்! 🤯 இந்த ஒரே ஒரு டூல் இருந்தா போதும்: ✂️ ஒயர்களை கச்சிதமா கட் பண்ணலாம். 🪛 ஒயர் மேல இருக்க தோலை (Insulation) ஈஸியா உரிக்கலாம். 🌀 ஒயர்களை ஒன்னோடு ஒன்னு சேர்த்து ஈஸியா முறுக்கலாம் (Winding & Splitting). ⚡ இதுல இருக்குற ஸ்பெஷல் ஃபீச்சர் என்னன்னா, ஒயர் மேல வச்சாலே கரண்ட் இருக்கா இல்லையான்னு ஈஸியா கண்டுபிடிச்சிரலாம்! வீடியோவை முழுசா பாருங்க, புடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, உங்க பிரண்ட்ஸ்க்கும் ஷேர் பண்ணுங்க! மறக்காம நம்ம சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க! 🔔✨ #CuttingPlier #ElectricalTools #MultiTool #GreenerTools #TamilTech #DIYIndia #ElectricianLife #HandTools #ToolsReview #UsefulGadgets #HomeImprovement #AsmrTools #TrendingShorts #TechInTamil #BestGadgets2026 Disclaimer: This video is for educational and entertainment purposes only. Electrical work can be dangerous. Please wear safety gloves and follow proper safety precautions before handling live wires or electrical appliances. If you are not experienced, kindly seek the help of a professional electrician.
Чтобы слушать, пользуясь другими приложениями, переключите плеер в режим «картинка в картинке» (PiP) во время воспроизведения — оно продолжится в маленьком плавающем окне (экран остаётся включённым).
Чтобы слушать с полностью выключенным экраном: воспроизведение в браузере останавливается из-за особенностей YouTube. Откройте видео в приложении YouTube, чтобы продолжить прослушивание там, где поддерживается фоновое воспроизведение (например, с YouTube Premium).
Открыть в приложении YouTube