உங்கள் வீட்டு மொட்டை மாடியிலோ அல்லது சுவர்களிலோ விரிசல் ஏற்பட்டு மழைக்காலத்தில் தண்ணீர் கசிகிறதா? 🌧️ கவலைப்படாதீர்கள்! இந்த ஒரு ஸ்ப்ரே இருந்தால் போதும், சிமெண்ட், ரப்பர், இரும்பு, பிளாஸ்டிக் என எதில் ஓட்டை அல்லது விரிசல் இருந்தாலும் நொடியில் சரி செய்துவிடலாம்! 😲✨ வீடியோவை முழுமையாகப் பாருங்கள்! பிடித்திருந்தால் Like பண்ணுங்க, உங்கள் நண்பர்களுக்கும் Share பண்ணுங்க! 👍 மறக்காம நம்ம சேனலை Subscribe பண்ணிடுங்க! 🔔 #WaterproofSpray #LeakSealant #HomeRepair #TamilDIY #ConstructionLife #WaterLeakageSolution #HomeMaintenance #TamilVlog #TrendingShorts #FixIt #Innovation #RoofRepair #AntiLeak #UsefulGifts #SmartGadgets Disclaimer: இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள தயாரிப்பின் செயல்முறை மற்றும் முடிவுகள் அந்தந்த சூழலைப் பொறுத்து மாறுபடலாம். ஏதேனும் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதன் பயனர் கையேட்டை (User Manual) கவனமாகப் படிக்கவும். தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் (கையுறைகள், முகக்கவசம் போன்றவை) இவற்றை கையாளுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
To listen while using other apps, switch the player to Picture-in-Picture (PiP) during playback — it keeps playing in a small floating window (the screen stays on).
To listen with the screen fully off, in-browser playback stops by YouTube's design. Open the video in the YouTube app to keep listening where background playback is supported (e.g. with YouTube Premium).
Open in YouTube app